மதுபான விடுதியில் ஆண் நண்பர்களுடன் ஜோராக புகைப்பிடிக்கும் பெண்!!

தமிழகத்தில் இளம்பெண்ணொருவர், தனது ஆண் நண்பர்களுடன் மதுபான விடுதிக்குள் அமர்ந்துள்ள காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றது.தமிழகத்தின் கோவை மாவட்டம் பீளமேடு பகுதியில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டு, காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றது.அந்த வீடியோவில், இளம்பெண்ணொருவர், ஆண் நண்பர்களுடன் மதுபான விடுதிக்குள் அமர்ந்துள்ளார். அவர் முன்பு பியர் போத்தல் இருக்கின்றது. பின்னர், நண்பர்கள் கொடுக்கும் சிகரெட்டை அவர் புகைக்கிறார். தற்போது, வைரலாக பரவி வரும் இந்த … Continue reading மதுபான விடுதியில் ஆண் நண்பர்களுடன் ஜோராக புகைப்பிடிக்கும் பெண்!!